Header Ads

  • சற்று முன்

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது... மண்டல வாரியாக பதிக்கப்பட்டோர் விவரம் ...



    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ள  நிலையில், சென்னையில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வைரஸால் பாதிகப்பட்டுள்ளனர்.

    சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்ட பட்டியலில் 35,556 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
    மண்டலம் 01 திருவொற்றியூர் 1324
    மண்டலம் 02 மணலி 503
    மண்டலம் 03 மாதவரம் 955
    மண்டலம் 04 தண்டையார்பேட்டை 4549
    மண்டலம் 05 ராயபுரம் 5626
    மண்டலம் 06 திருவிக நகர் 3160
    மண்டலம் 07 அம்பத்தூர் 1243
    மண்டலம் 08 அண்ணா நகர் 3636
    மண்டலம் 09 தேனாம்பேட்டை 4334
    மண்டலம் 10 கோடம்பாக்கம் 3801
    மண்டலம் 11 வளசரவாக்கம் 1497
    மண்டலம் 12 ஆலந்தூர் 736
    மண்டலம் 13 அடையாறு 2069
    மண்டலம் 14 பெருங்குடி 684
    மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 677
      மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 762

    மொத்தம்
    35,556


    Dailyhunt

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad