ராஜ் நியூஸ் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மரணித்த செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் மனைவி செவிலியர் சண்முகசுந்தரி, அவர்தம் 12 வயது மகன் மற்றும் அவரது சக ஊழியர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
No comments