ஆணவக்கொலை வழக்கு: தண்டனை வாங்கித்தராமல் ஓயமாட்டேன் என்றார் கௌசல்யா
ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கௌசல்யா, சங்கர் கொலைக்குக் காரணமானவர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என தெரிவித்துள்ளார்,
No comments