தமிழக முதல்வருக்கு மதவாதிகளால் ஆபத்து. உளவுத்துறை எச்சரிக்கை
மாவட்டம் தோறும் கொரோனா ஆய்வு பணி மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிச்சாமிக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிக்காக சேலம், திருச்சி, கோவை என்று வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அவருக்கு மத அடிப்படை வாதிகளிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திடீரென்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
No comments