Header Ads

  • சற்று முன்

    கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 73,36,280 பேர் பாதிப்பு; 36,17,994 பேர் குணமடைந்தனர்


    உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 73,36,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 73,36,280 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 36,17,994 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad