21-ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் ஜிஎஸ்டி - சுப்பிரமணியன் சுவாமி
முன்னாள் பிரதமர்
பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்குப்பின் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் பொருளாதார
வளர்ச்சியைப் பெற்றும், சீர்திருத்தங்களால் எந்த விதமான முன்னேற்றமும்
இல்லை.
இந்தியா தற்போது தேவைப் பற்றாக்குறையால் திண்டாடுகிறது. அதாவது மக்கள்
கையில் செலவு செய்யப் பணம் இல்லை. அடுத்த 10 ஆண்டுக்கு 10 சதவீதம்
பொருளாதார வளர்ச்சி இருந்தால்தான் இந்தியா 2030-ம் ஆண்டில் பொருளாதாரத்தில்
வல்லரசாக முடியும்.
இப்போது இருக்கும் பொருளாதார வளர்ச்சியில் சென்றால், 50
ஆண்டுகளுக்குப்பின்புதான் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நம்மால் சவால்
விடுக்க முடியும்.
No comments