Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் புதிதாக 33,361 பேருக்கு கொரோனா..

     

     


    தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,74,145 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 33,361 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    சென்னையில் மட்டும் 2,779 போ பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 30,063 போ இன்று குணமடைந்து வீடு திரும்பினா்.  மேலும் இன்று மட்டும் 474 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் புதன்கிழமை ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,734 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை இதோ: 


    எண்
    மாவட்டம்
    மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குணமடைந்தோர் எண்ணிக்கை
    சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இறப்பு
    1
    அரியலூர்

    10283

    7797

    2393

    93

    2
    செங்கல்பட்டு

    135289

    118762

    14858

    1669

    3 சென்னை

    493881

    443534

    43624

    6723

    4 கோயம்புத்தூர்

    155820

    117197

    37488

    1135

    5 கடலூர்

    46137

    38083

    7582

    472

    6 தருமபுரி

    17265

    13981

    3172

    112

    7 திண்டுக்கல்

    25576

    21789

    3427

    360

    8 ஈரோடு

    49685

    35879

    13516

    290

    9 கள்ளக்குறிச்சி

    19833

    15712

    3993

    128

    10 காஞ்சிபுரம்

    60789

    52908

    6990

    891

    11 கன்னியாகுமரி

    45069

    33893

    10536

    640

    12 கரூர்

    15233

    12177

    2884

    172

    13 கிருஷ்ணகிரி

    30810

    23840

    6783

    187

    14 மதுரை

    61478

    44831

    15801

    846

    15 நாகப்பட்டினம்

    26299

    20890

    5103

    306

    16 நாமக்கல்

    28681

    23118

    5354

    209

    17 நீலகிரி

    16985

    13709

    3198

    78

    18 பெரம்பலூர்

    7305

    4516

    2737

    52

    19 புதுக்கோட்டை

    21424

    17499

    3732

    193

    20 ராமநாதபுரம்

    15581

    12254

    3123

    204

    21 ராணிப்பேட்டை

    32718

    27818

    4510

    390

    22 சேலம்

    60689

    53458

    6338

    893

    23 சிவகங்கை

    13599

    11428

    2015

    156

    24 தென்காசி

    20995

    16552

    4139

    304

    25 தஞ்சாவூர்

    44093

    36131

    7469

    493

    26 தேனி

    34211

    27177

    6705

    329

    27 திருப்பத்தூர்

    21012

    16307

    4381

    324

    28 திருவள்ளூர்

    97566

    84668

    11608

    1290

    29 திருவண்ணாமலை

    39026

    30979

    7651

    396

    30 திருவாரூர்

    27495

    21444

    5868

    183

    31 தூத்துக்குடி

    45035

    36944

    7838

    253

    32 திருநெல்வேலி

    41670

    35894

    5442

    334

    33 திருப்பூர்

    54524

    38059

    16052

    413

    34 திருச்சி

    52563

    41013

    11043

    507

    35 வேலூர்

    40488

    35916

    3907

    665

    36 விழுப்புரம்

    31954

    27541

    4187

    226

    37 விருதுநகர்

    35053

    27083

    7599

    371

    38 விமான நிலையத்தில் தனிமை

    1004

    1001

    2

    1

    39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

    1075

    1074

    0

    1

    40 ரயில் நிலையத்தில் தனிமை

    428

    428

    0

    0


    மொத்த எண்ணிக்கை

    19,78,621

    16,43,284

    3,13,048

    22,289

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad