Header Ads

  • சற்று முன்

    முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவு..ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள்..


    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த கடந்த 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது  தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது, மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த 20 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

    1. சென்னை - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.      சுப்பிரமணியன், சேகர்பாபு

    2. செங்கல்பட்டு - தா.மோ.அன்பரசன்

    3. மதுரை - பழனிவேல் தியாகராஜன்

    4. சேலம் - செந்தில் பாலாஜி

    5. திருப்பூர் - சாமிநாதன்

    6. கோவை - சக்கரபாணி, ராமச்சந்திரன்

    7. தூத்துக்குடி - கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

    8. திருச்சி - கே.என்.நேரு

    9. நெல்லை - தங்கம் தென்னரசு

    10. ஈரோடு - முத்துசாமி

    11. காஞ்சிபுரம் - ஏ.வ.வேலு

    12. வேலூர் - துரைமுருகன்

    13. விழுப்புரம் - பொன்முடி

    14. கடலூர் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    15. நாகை, திருவாரூர் - மெய்யநாதன்

    16. கிருஷ்ணகிரி - ஆர்.காந்தி

    17. தஞ்சாவூர் - அன்பில் மகேஷ்

    18. தேனி - ஐ.பெரியசாமி

    19. கன்னியாகுமரி - மனோ தங்கராஜ்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad