Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு அறிவிப்பு...புதிய குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்....


    தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் முதல் கோரிக்கை கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவதாக அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததன் மூலம் 2,14,950 பயனாளர்கள் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









    No comments

    Post Top Ad

    Post Bottom Ad