Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா...


    தமிழகத்தில் கொரோனா 2 வது அலை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில் 3 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.  பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து,  அரசியல் கட்சியினரும்  திரை பிரபலங்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றன.

    இந்நிலையில்  நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad