Header Ads

  • சற்று முன்

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டார்...


    தமிழகத்தில் கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில் பொதுமக்கள் அதை செலுத்திக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில்  முன் வரவில்லை.இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

    இந்த வரிசையில் வடசென்னை, ரம்மி,  உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad