Header Ads

  • சற்று முன்

    ஜம்முவில் கார் டயர் வெடித்து ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி..


    ஜம்மு காஷ்மீரில் நரோவல் என்னும் நகரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் ஒன்றில் புறப்பட்டு சூரா பண்டி கிராமம் நோக்கி சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த காரினுடைய டயர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.

    இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதற்கிடையே காரில் இருந்த 2 குழந்தைகள் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆற்றில் பாய்ந்த காரினுள் இருந்த மற்ற 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் மாநில பிரதமர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad