Header Ads

  • சற்று முன்

    இன்னும் 5 நாட்கள் தான் இருக்கு...SBI வேலைக்கு உடனே அப்ளை பண்ணுங்க..


     


     பாரத ஸ்டேட் வங்கியில் (SBI - State Bank Of India) பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண். CRPD/APPR/2021-22/10

    பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

    காலியிடங்கள்: 6,100

    உதவித்தொகை: மாதம் ரூ.15,600

    வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

    தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

     

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இ-ரசீது பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2021

    மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792   என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad