Header Ads

  • சற்று முன்

    ரியல் எஸ்டேட் அதிபரை கட்டி வைத்து கொள்ளை : வெளியான அதிர்ச்சி வீடியோ...


     

    குஜராத் மாநிலம் துவாரகாவில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள்  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

    வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  மர்ம நபர்கள் 4 பேர் வீட்டிற்குள் நுழைகின்றனர். பின்னர் ஆயுதங்களை காட்டி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

    இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad