Header Ads

  • சற்று முன்

    சார்பட்டா பரம்பரை- நடிகர் சூர்யா ட்விட்டரில் பாராட்டு...

    பிரபல இயக்குநர் பா.ரஞ்ஜித் இயக்கத்தில்  அமேசான் பிரைமில்  வெளியான படம் சார்பட்டா. இந்த படத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா, பசுபதி, விஜயன், கலையரசன், ஜான் விஜயன் என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும்  சிறப்பாக தேர்வு செய்யப்பட்டு இருந்ததுள்ளது. குத்து சண்டை மையமாக கொண்டு ஆக்‌ஷன் திரைப்படமாக ‘சார்பட்டா’ படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதனை கொண்டாடி வருகின்றன.

    அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா. தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad