Header Ads

  • சற்று முன்

    ஸ்புட்னிக் வி - தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் ஜெய்...

     


    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.இதனால்  தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்  அதிகரித்தது. கொரோனாவை வெல்லும் ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் வி என மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 

    தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிர படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும், திரை பிரபலங்களும், பொது மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திவருகின்றன. இந்த வரிசையில் நடிகர் ஜெய் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்திக்கொண்ட படத்தை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad