Header Ads

  • சற்று முன்

    நீருக்குள் இருந்து திடீரென மேலெழும் நிலப்பகுதி.... அதிசய வீடியோ....




    ஹரியானா மாவட்டத்தில் பாணிபட் அருகே உள்ள ஒரு ஆற்றில்  நிலப்பகுதி மேலே உயர்ந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் மழை பெய்த பிறகு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பார்வையாளர் ஒருவர் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீருக்கடியில் மூழ்கியிருந்த  நிலப்பகுதி திடீரென தண்ணீருக்கு மேலெ சில அடி உயர்ந்து  வருவதை நாம் காண முடியும். மேலும் நிலப்பகுதியில் ஒரு பகுதி இடிந்து கீழே விழுவதையும் பார்க்கலாம்.

    இந்த வீடியோ தற்போது ட்ரெண்டு ஆகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வு பூமியின் அடியில் உள்ள மீத்தேன் ஈரமான அடுக்கை ஒரு குமிழியாக உருவாக்கி அதனை விடுவித்திருக்கலாம்  என வீடியோவை பார்ப்போர் தெரிவிக்கின்றன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad