Header Ads

  • சற்று முன்

    பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து 3 பேர் உயிரிழப்பு.... பதறவைக்கும் வீடியோ காட்சி....


    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் சிலர் விமானத்தில் இடம் கிடைக்காததால், சக்கரத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் விமானம் மேலே செல்ல செல்ல, பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே விழும் காட்சி பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad