Header Ads

  • சற்று முன்

    முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் 33-வது நினைவு நாள் – தலைவர்கள் அஞ்சலி!!!!!

    நாட்டின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் 33-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் 1984 ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவர் நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர். இவரின் மறைவு உலக தலைவர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.


    இந்திராகாந்தியின் நினைவு நாளான இன்று. காங்கிரஸ் தலைவர்கள் இந்திராவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.


     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad