Header Ads

  • சற்று முன்

    வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்கள் கைது..!!!!

     


    காஞ்சிபுரம் அருகே செப்டம்பர் ஒன்றாம் தேதி மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த

    குணசீலன்,குணசேகரன்,ஜெபநேசன்,காமராஜ்,அஜித் குமார் என இவர்கள் 5 பேர் கைது செய்யபட்டனர். இவர்கள் ஜந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார்.

    அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டதின் பேரில் 5 பேரும் ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad