Header Ads

  • சற்று முன்

    சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்த இருவர் கைது..

     


    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள உணவகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுபோதையில் வந்த நான்கு பேர், உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

    அப்போது அவர்களிடம் மேலாளர் ஹரிஷ் பணம் கேட்டபோது நான்கு பேரும் ஹரிஷிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியும்,கணினி உள்ளிட்ட பொருட்களை சேதபடுத்தி அடித்து உடைத்துள்ளனர். உணவக மேலாளரை தக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

    இந்நிலையில் ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கணேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad