Header Ads

  • சற்று முன்

    10 பைசா செலவில்லாமல் 40 நாடுகள் சுற்றிய இளைஞர்..

     


    பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நோமத் சுபம் (Nomad Shubam) என்பவருடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். நோமத் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது நோமத் முழு நேர உலகம் சுற்றும் வாலிபனாக மாறியுள்ளார். 2017ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில், Perko's TED talk என்ற யூடியூப் சேனலை பார்த்து பணம் இல்லாமல் லிஃப்ட் மூலம் எப்படி பயணம் செய்வது என தெரிந்து கொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் லிஃப்ட் கேட்டு இதுவரை 55, 000 கிலோ மீட்டர் தூரம் பத்து பைசா செலவு இல்லாமல் பயணம் செய்துள்ளார்.

     

    முதுகில் ஒரு பை, நான்கு ஜோடி உடைகள், கேமராக்கள் மற்றும் ஒரு கூடாரம் போன்றவைதான் நோமத் சுபத்தின் சொத்துகள். ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டுக்கும் இவர் விசித் அடித்துள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்குள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சுற்றியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad