Header Ads

  • சற்று முன்

    100 அடி ஆழ கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி.


    நாமக்கல்  மாவட்டம்  ராசிபுரம் அருகே  வெண்ணந்தூர்  ஒன்றியத்திற்குட்பட்ட தங்க  சாலையில்  வசித்து  வருபவர்  பாப்பா. இவர்  85  வயதுடைய மூதாட்டி அவர். தன்னுடைய முதுமை பருவத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிப்பதை அப்பகுதி மக்கள் வியந்து  ரசித்தனர்

    .இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது தங்களுக்கு நீச்சல் பழகிய தந்தவரே அவர் தான் என்கின்றனர். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில் தன் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்ட அனைத்து  வகையான  நீச்சலையும்  அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதாகவும் ஆபத்துக்கு உதவக்கூடிய நீச்சல் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad