Header Ads

  • சற்று முன்

    சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த 100 மேற்பட்ட ஜோடி மாடுகள்

     


    தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    போட்டியானது சுருளிப்பட்டியில் இருந்து சுருளிதீர்த்தம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரொக்கம், கேடையம், கோப்பை உள்ளிட்டவைகளை வழங்கி கௌரவித்தனர். இப்போட்டியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இரு புறங்களில் நின்று ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad