Header Ads

  • சற்று முன்

    12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

     


    கன மழை எச்சரிக்கை காரணமாக நாளை 12 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதில் தேனி, தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை எனவும்.

    ராமநாதபுரம், திருவாரூர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad