Header Ads

  • சற்று முன்

    14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!!

     


    வட பருவ கிழக்கு மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல், ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஆகிய 27 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad