Header Ads

  • சற்று முன்

    நீட் தேர்வில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் முதலிடம்.

     


    இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில்.

    நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்..கீதாஞ்சலி மற்றும் என்.பிரவீன் ஆகியோர் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதே நாமக்கல்லைச் சேர்ந்த டி.அர்ச்சிதா என்ற மாணவி 720  மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad