Header Ads

  • சற்று முன்

    மக்காச்சோளத்தின் விளைச்சல் 2030-ஆம் ஆண்டுக்குள் 24 விழுக்காடு வரை குறையும் என நாசா தெரிவித்துள்ளது

     


    பருவநிலை மாற்றத்தின் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் மக்காச்சோளம் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. மக்காச்சோளத்தின் விளைச்சல் 24 விழுக்காடு வரை குறையும் என்றும் கோதுமையின் உற்பத்தி 17 விழுக்காடு உயரும் என்றும் நேச்சர் புட் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

    வட அமெரிக்கா, கனடா, வட சீனாவின், சமவெளிகள் மற்றும் மத்திய ஆசியா என பிற பகுதிகளில் வெப்பமயமாதலுக்கு ஏற்ப வளரும் கோதுமை விளைச்சல் அதிகரிப்பதனால். இந்த சமநிலையற்ற தன்மை ஏற்படும் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad