Header Ads

  • சற்று முன்

    கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்....


    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்  காரணமாக பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை  பெய்து வருகிறது.  இந்நிலையில் கேரளாவிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டையம் ஆகிய மாவட்டத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

     கேரளாவில்  திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad