Header Ads

  • சற்று முன்

    அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ 34,000 சம்பளம்..

     


    இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் தொழில்நிட்ப மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    துறை : இந்திய அஞ்சல் துறை (மத்திய அரசு) 

    பணி மற்றும் காலிப்பணியிடங்கள் :  

     உதவி மேலாளர் -23

    தொழில்நுட்ப மேலாளர் - 06

    மொத்தம் பணியிடங்கள் - 29 

    வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

     குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.. 

    கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சையின்ஸ் ( Computer Science) பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

    மேலும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். 

    ஊதியம் :  மாதம் ரூ. 9,300 முதல் ரூ.34,800 வரை 

    மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

    விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய வழியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

    விண்ணப்பிக்க கடைசி தேதி :  05..12.2021

    தேர்வு முறை:  தேர்வுகளின்றி Deputation முறையில் தேர்வு செய்யப்படுவர். 

    மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.  

    அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்க  இங்கே கிளிக் செய்யவும்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad