Header Ads

  • சற்று முன்

    3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.

     


    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் கன மழை தொடரும் எனவும். நாளை உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாளை மறுநாள் உருவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனை அடுத்து தூத்துக்குடி திருநெல்வேலி செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad