Header Ads

  • சற்று முன்

    நடிகைக்கு சரமாரி தாக்கு - செல்போன் தர மறுத்ததால் மர்ம நபர் கைவரிசை.

     

    தெலுங்கு திரைத்துறையில் இளம் நடிகையாக வளம் வருபவர் ஷாலு சவுராஷியா. இவர் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் ஷாலு சவுராஷியாவின் செல்போனை பறிக்க முயன்றனர். செல்போன் தர மறுத்ததால் ஷாலு சவுராஷியாவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதனால் ஷாலுவுக்கு கண் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad