Header Ads

  • சற்று முன்

    மனைவிக்கு தாஜ்மஹால் போன்ற வீட்டைக் கட்டி பரிசளித்த கணவர்.


     

    மத்திய பிரதேசம், புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சோக்கி இவர் தனது மனைவிக்காக தாஜ்மஹால் போன்ற வீட்டைக் கட்டி பரிசளிக்க விரும்பினார்.

    இதற்காக மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதியை சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை வரவழைத்து உண்மையான தாஜ்மஹாலின் நுணுக்கங்களை ஆய்வுசெய்து தாஜ்மஹால் போன்ற வீட்டைக் கட்டியுள்ளார்.

    நான்கு படுக்கைகள் கொண்ட இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்கி தெரிவித்துள்ளார்.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad