Header Ads

  • சற்று முன்

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்..

     


    வங்கக்கடலில் நிலவு வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது குறிப்பாக தூத்துக்குடி நெல்லை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


     

    இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபங்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து உள்மண்டபத்தில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad