Header Ads

  • சற்று முன்

    பேரையூர் பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள் – போலீசார் விசாரணை.


    மதுரை மாவட்டம் பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் +1  மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு இடையே பேரையூர் பேருந்து நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி அன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    இவ்வாறு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
    . இவ்வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad