Header Ads

  • சற்று முன்

    கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்??


     

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

     பள்ளி, கல்லூரிகள்  விடுமுறை:

    சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர்.

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

    ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad