Header Ads

  • சற்று முன்

    ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடிகளை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது!

     


    தங்கச்சி மடத்தை சேர்ந்த வினித் மற்றும் பில்கேஸ் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

    இதனை அடுத்து காவல் நிலையத்தில் இருவருக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்து பெற்றோர்களை வரவழைத்து சமாதானப்படுத்தி அனுப்பினர்.

    பின்னர் வினித் பில்கேஸ் மற்றும் வினித்தின் பெற்றோர் பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது மண்டபம் பேருந்து நிலையத்தில் அவர்கள் மீது பெண்ணின் சகோதரர்கள் யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகிய இருவரும் கத்தி மற்றும் பிளேடால் தாக்கினார். இதில் 4 பேரும் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad