Header Ads

  • சற்று முன்

    கணவன்- மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் விஷ ஊசியை பயண்படுத்தி அரசு மருத்துவர் தற்கொலை.

     


    சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக மகேஷ்வரன் பணிபுரிந்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையேயான குடும்ப பிரச்சனையால் நேற்று மாலை பணி முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் ஆர்.கே சாலையில் உள்ள சவேரா நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    காலை வெகு நேரமாகியும் வெளியே வராத நிலையில் கதவு உள் பக்கமாக தாழிட்டு இருந்ததால் மாற்று சாவியை பயன்படுத்தி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது மகேஸ்வரன் சடலமாக கிடந்துள்ளார். அருகிலேயே சியுடன் இருந்த சிரஞ்சை கைப்பற்றிய போலீசார், அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad