Header Ads

  • சற்று முன்

    ஆறு பில்லியன் டாலரில் உலக மக்களின் பசியைப் போக்குவதற்கான திட்டத்தை கூறுங்கள் என எலான் மஸ்க் அதிரடி கேள்வி


    உலக மக்களின்  பசியைப் போக்குவதற்கு பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசாஸ் தங்கள் சொத்து மதிப்பில் இரண்டு சதவீதத்தை நிதியாக வழங்க தானாகவே முன்வர வேண்டும் என உலகத் திட்டத்தின் தலைவர் டேவிட் பெஸ்லி தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் 6 பில்லியன் டாலரில் உலக மக்களின் பசியைப் போக்குவதற்கான திட்டத்தை கூறினால் டெஸ்லா பங்குகளை விற்று நன்கொடையாக வழங்குகிறேன் என்று ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் டேவிட் பெஸ்லி பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் மிகப்பெரிய இடப்பெயர்வு பட்டினியின் விளிம்பில் இருக்கும் 42 மில்லியன் மக்களின் பசியை தடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad