Header Ads

  • சற்று முன்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்-வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் வரும் 26-ம் தேதி  பெய்யவிருந்த மிக கன மழை 27, 28, ஆகிய தேதிகளுக்கு தள்ளிப்போனதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே ழ்பகுதியில் தொடர்ந்து நிலவுவதால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad