Header Ads

  • சற்று முன்

    ஒரு மாதமாக பெட்ரோல் ,டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை-

     


    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் உயர்வுக்கு ஏற்ப  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. இதன் காரணமாக  பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற தாழ்வு காணப்பட்டது.

    இந்நிலையில்  பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு குறைப்பதாக  கடந்த 3-ஆம் தேதி இரவு தெறிவித்த நிலையில் மறுநாள்  பெட்ரோல்  லிட்டருக்கு 5 ரூபாயும்  டீசல் ம் லிட்டருக்கு  10 ரூபாய் என குறைத்தது.


    இதனை அடுத்து கடந்த 26 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 1 லிட்டர்  பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்,  1 லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad