Header Ads

  • சற்று முன்

    மனைவி, மகள் கண் முன்னே கடல் அலையில் சிக்கி காணாமல் போன கடற்படை அதிகாரி..

     


    இந்திய கடற்படை அதிகாரியான  சுரேஷ் என்பவர். சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ  நிகழ்ச்சிக்காக வந்துள்ளார்.  இந்நிலையில் அவர்கள் சென்னையை அடுத்த கோவளம் பீச்சில் மனைவி மகள் மகளுடன் சென்றிருந்தார்.

    அங்கு கடலில் குளிக்க முயன்ற போது மனைவி மகள் கண்முன்னே எதிர்பாராத விதமாக அலையில் சிக்கிக் கொண்டார். அவரை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை, உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 18 மணி நேர தேடலுக்குப் பின் சுரேஷின் உடல் மாமல்லபுரம் புலிக்குகை கடற்பகுதியில் கண்டெடுக்கப் பட்டதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad