Header Ads

  • சற்று முன்

    கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை உயர்வு...

      


     

    பண்டிகை நாட்கள் என்றாலே பூக்களின் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான். அதிலும், தற்போது தமிழகத்தில் பரவரலாக மழை பெய்து வருவதாலும், நாளை கார்த்திகை தீபம் என்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் ஒரு கிலோ ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ இன்று கிலோ ரூ.1200 க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ. 900க்கும், கிலோ ரூ150 க்கு விற்கப்பட்ட அரளிப் பூ ஒரு கிலோ ரூ. 500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad