Header Ads

  • சற்று முன்

    மனைவி அனுஷ்காவுடன் விராட் கோலி எடுத்துக்கொண்ட செல்பி - ட்ரெண்ட் ஆகும் க்யூட் போட்டோ

     


    இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை 2017 காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இவர் மனைவி அனுஷ்காவுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தில் எனது பலம் என்ற அர்த்தத்தில்  ‘’MY ROCK’’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான நெடிசன்கள் வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad