Header Ads

  • சற்று முன்

    14 வருடங்களுக்குப் பிறகு விலை உயர்ந்த தீப்பெட்டி..

     

    விலை உயர்ந்த  தீப்பட்டி

    தமிழகத்தில் தூத்துக்குடி ,தென்காசி ,விருதுநகர், வேலூர் ,கிருஷ்ணகிரி  ஆகிய மாவட்டங்களில்  தீப்பெட்டி தொழிற்சாலை  இயங்கி  வருகிறது தொழிற்சாலையில்  இருந்து  உற்பத்தி  ஆகும்  தீப்பெட்டிகள்  இந்தியாவில் உள்ள  பல்வேறு மாநிலங்கள்  மட்டுமின்றி  பல்வேறு  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி  செய்யப்பட்டு  வருகிறது.

    தீப்பட்டி விலை உயர்வு


    இந்நிலையில்  தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்கு 14 மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதன் விலை ஏற்றத்தால் தீப்பெட்டி உற்பத்தி  செலவு அதிகரித்துள்ளதாக  தீப்பெட்டி  உற்பத்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர். ஆகையால் தீப்பெட்டி விலை ரூபாய். 1-ல் இருந்து  2- ரூபாய்க்கு  உயர்த்துவது  என  உற்பத்தியாளர்கள் முடிவு  செய்து  டிசம்பர்  1-ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்தனர். அதன்படி இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இன்று தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி இன்று முதல் இரண்டு ரூபாய்க்கு  உயர்த்தப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad