Header Ads

  • சற்று முன்

    ஐஏஎஸ் அதிகாரிகள்.. ஜன்வரி’ 31-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் - தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

     

    தலைமைச் செயலாளர் இறையன்பு

    தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் மற்றும் தனது குடும்பத்தார் பெயரில் உள்ள சொத்து விபரங்கள் அனைத்தையும். ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் 400 அதிகாரிகள் பணிபுரிகின்றனர் இவர்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad