Header Ads

  • சற்று முன்

    தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன் - விழுப்புரத்தில் பரபரப்பு.!!

     

    தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன்

    விழுப்புரம்; சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்ற இடத்தில் சிவகுருவுக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது அடையாளம் தெரியாத சிறுவனின் உடலை மர்மநபர்கள் யாரோ இரவு நேரத்தில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.


    தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன்


    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமின்றி குழந்தை சடலமாக கிடந்ததன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad