Header Ads

  • சற்று முன்

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைவு.

     

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைவு.

    கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 64 ரூபாய் குறைந்து. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 4500 ரூபாய்க்கும் 1 சவரன் 36,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad