Header Ads

  • சற்று முன்

    உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளாகி 8 பேர் படுகாயம்!!.

     

    உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

    கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

    மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு விரைவு பேருந்தில் 38 பயணிகளுடன் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கத்தில் சென்று கொண்டிருந்தது. 

     

    உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
     

    அப்போது வலது புறத்தில் முந்த முயன்று வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுனர் இடதுபுறமாக பேருந்தை ஒதுக்கினார். இதில் பேருந்து எதிர்பாராதவிதமாக சுமார் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுர் ஜோதீஸ்வரன் உட்பட பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad