Header Ads

  • சற்று முன்

    17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்.

    தமிழக்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுவை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள் ; ’’2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்’’..காண்போரை கண்கலங்க செய்த தாயின் கண்ணீர் வீடியோ..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad